நாட்டில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
வயல் நிலங்களை அண்டிய பிரதேசங்களில் மட்டுமல்லாமல் தற்போது நகர்ப்புறங்களிலும் இந்த நிலைமை காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.