June 10, 2023 8:39 am
adcode

நான் (பிபிசி) பேட்டியில் தவறு செய்துவிட்டேன்; கோத்தபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருக்கிறார் – சபாநாயகர்

“இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருக்கிறார், நான் (பிபிசி) பேட்டியில் தவறு செய்துவிட்டேன்” என்று இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி நிறுவனமான ANI க்கு தொலைபேசி அழைப்பில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும், புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

Share

Related News