March 26, 2023 5:14 am
adcode

நாளை(25) பாடசாலை செல்லவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

நாட்டின் அனைத்து அரசாங்க பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவு நாளை(25) ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

இந்நிலையில், மாணவர்கள் பாடசாலைக்கு சீருடையில் வருவது கட்டாயப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலைக்கு பொருத்தமான வேறு உடைகளை அணிந்து பாடசாலை வர முடியும்.

 

கல்வி அமைச்சு

Share

Related News