September 28, 2023 3:32 am
adcode

நீர் கட்டணம்- புதிய வழிமுறைகள்

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குதல் மற்றும் பணம் செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பில் தொடர்பான ரசீது, மொபைல் அப்ளிகேஷன் மூலம் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு, வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தை செலுத்த வாய்ப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Related News