முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) அரசியல் வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் அவர் நாளை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.