தற்பொழுது நியமனம் பெற்றுள்ள பயிற்சி பட்டதாரிகளுக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்காக 2022 வரவு செயலு திட்டத்தில் 7,600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்படுவதாக அமைச்சர் கூறினார்.