June 10, 2023 10:41 pm
adcode

பராசிட்டமோல் உள்ளிட்ட 60 மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

பரசிட்டமோல் உள்ளிட்ட 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாராசிட்டமால் 500 மிகி மாத்திரை தற்போது ரூ.2.30ல் இருந்து ரூ.4.16 ஆக அதிகரித்துள்ளது.

     

Share

Related News