October 2, 2023 11:33 pm
adcode

பர்வேஸ் முஷரஃப் காலமானார்.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியும் ராணுவ தளபதியுமான பர்வேஸ் முஷரஃப் (79) உடல்நலக்குறைவால் காலமானதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் டுபாய் நாட்டில் தங்கி நீண்டகாலம் சிகிட்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Related News