September 28, 2023 4:26 am
adcode

பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை.

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைவாக பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய நடைமுறை எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு:Captuucg reti

Ucg 02

Share

Related News