September 28, 2023 2:49 am
adcode

பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது

450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் 

பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Share

Related News