October 2, 2023 11:23 pm
adcode

பிரதமரைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா – தினேஷ் குணவர்தன

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார், மற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு அளித்துள்ளனர்” என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Related News