June 11, 2023 12:13 am
adcode

போலீஸ் டிரக்குகள் அகற்றப்பட்டன: போராட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் – BASL

காலி முகத்திடல் போராட்டத்தை அண்மித்த பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் ட்ரக் வண்டிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது

 

Share

Related News