June 10, 2023 11:40 pm
adcode

மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு கவுன்சில் பதவி விலகியது!!

இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனா தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு தலைமை தாங்கினார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுக் கொள்கை விஷயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020 ஆகஸ்ட்டில் தேசிய விளையாட்டு கவுன்சிலை நியமித்தார்.

Share

Related News