கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று(25) மாலை குற்றப்புலனாய்வு பிரிவினர் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

www.sltimes.lk
www.sltimes.lk