June 11, 2023 12:11 am
adcode

மே 22 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை மாலை 6.30 க்குப் பின்னர் மின் வெட்டு இல்லை.

எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள G.C.E O/L பரீட்சையின் போது மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

 

இதற்கமைய மே 22 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை மாலை 6.30 க்குப் பின்னர் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தாதிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

G.C.E O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Related News