September 28, 2023 3:49 am
adcode

ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச்

இன்று (29) செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை பத்தாவது முறையாக வென்றார்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதினர்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு வீரர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

அதன்படி, 5 மணி நேரம் 24 நிமிடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வென்று நோவக் ஜோகோவிச் பத்தாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.

இது ஜோகோவிச்சின் 22வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டமாகும்

Share

Related News