ரம்புக்கனை சம்பவத்தின் போது எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்த 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் நேற்றிரவு பின்னவலயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.