September 28, 2023 2:56 am
adcode

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்!

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் பயண கால அட்டவணை மற்றும் ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share

Related News