பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் 16 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதியுதீனின் மனைவி மற்றும் அவரது மாமனாரரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது .