September 26, 2023 9:50 pm
adcode

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோவின் தலைவர் உதித் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ சிலிண்டர் 334 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 4,743 ரூபாவினாலும் .

5 கிலோ சிலிண்டர் 134 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 1,904 ரூபாவினாலும்

2.3 கிலோ சிலிண்டர் 61 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 883 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share

Related News