வார இறுதியில் மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை (23) 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை (24) 03 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் வார இறுதி நாட்களில் மின்வெட்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.