திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் இராஜாங்க அமைச்சின் தேசிய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிலையத்தினால் ,கெதர ஹின்ன கமன் NVQ சாத்திக்க கன்ன (ගෙදර ඉන්න ගමන් NVQ සහතිකයක් ගන්න කැමති නැද්ද?) සූදානමින් සිටින්න) என்ற NVQ சான்றிதழ் கற்கை நெறி சிங்கள மொழியில் இணைய வழி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.