September 28, 2023 4:09 am
adcode

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கான அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை, டிசம்பர் 15, 2022 காலை 10.00 மணி முதல் ‘Zoom’ மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படும்.ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் Zoom இணைப்பின் மூலம் ஆன்லைன் வேலை கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்:

https://us06web.zoom.us/j/87390780373…

Meeting ID: 873 9078 0373

Passcode : 708892

Share

Related News