புதிய அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிப்பதற்கு முன்னர் பல கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
கோட்டகோகாமா மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களைத் நடாத்திவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆகியவை கேள்விகளில் அடங்குகின்றன.