கேஸ் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காஸ் விலை உயர்வால் தங்களுடைய ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை விரும்பாவிட்டாலும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும் கொத்து, ப்ரைட் ரைஸ், உணவு பாக்கெட்டுகளின் விலையையும், பராட்டா, முதலான உணவு வகைகளின் விலையையும் உயர்த்த தீர்மானித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.