மாவனல்லயில் மாபெரும் 15 ஆவது இரத்ததான முகாம்
Donate Blood Save Life
அஸ்ஸலாமு அலைக்கும்,
15 ஆவது இரத்ததான முகாம் அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இந்த இரத்ததான நிகழ்வில் பங்கு கொண்ட அனைத்து நலன் விரும்பிகளையும் மேலும் ஆலோசனைகளால், உடல் உழைப்பால், பொருளாதாரத்தினால் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
ஜஸாகல்லாஹு ஹைரான்.
சுமார் 274 பேர்கள் வருகை தந்ததில் 234 பேர்களால் இரத்தம் தானம் செய்யப்பட்டது.
அல்லாஹ் உங்களது ஆரோக்கியத்திலும் செல்வங்களிலும் அருள் புரிவானாக!
ஏற்பாடு:
ஶ்ரீ லங்கா ஜமாஆதே இஸ்லாமி – மவனல்ல சபாவ
படங்கள்