G.C.E 2020 A/L இசட்-ஸ்கோர் Cut-off மதிப்பெண்கள் இந்த வாரம் வெளியிடப்படும்.
UGC இன் தரவுகளின் அடிப்படையில், G.C.E 2020 A/L இற்கான இசட்-ஸ்கோர் Cut-off மதிப்பெண்கள் இந்த வாரம் வெளியிடப்படும்.
இசட்-ஸ்கோர் Cut-off மதிப்பெண்கள் UGC அதிகாரப்பூர்வ இணையதளமான www.ugc.ac.lk க்கு வெளியிடப்படும்.
According to the UGC sources, G.C.E 2020 A/L based Z-score cut-off marks will be release this week.
Z-score cutoff marks will be released to UGC official website www.ugc.ac.lk.