சுமார் 40,000 மாணவர்களுக்களை அரச பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (U.G.C) தெரிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பட்டங்களுக்கான பல்கலைக்கழக சேர்க்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Z-Score Cut-off மதிப்பெண்கள் UGC அதிகாரப்பூர்வ இணையதளமான www.ugc.ac.lk க்கு வெளியிடப்படும்.
2020 A/L பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில், 2021 டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
When universities begins for Academic Year 2021 / 2022 ?
About 40,000 candidates will be allowed to enter state universities, according to the University Grants Commission (U.G.C).
The university intake for degrees such as medicine and engineering has been increased this year.
Z-score cutoff marks will be released to UGC official website www.ugc.ac.lk.
Based on the 2020 A/L examination results, steps will be taken to admit students into universities by 2021 December.