35,000 மெட்ரிக் டன் பெற்றோல் சரக்கு நேற்று இரவு கொழும்பு வந்தடைந்ததுடன், இன்று இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
“இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் பெற்றோல் சரக்குக்கான கொடுப்பனவுகள் நேற்று நிறைவடைந்தன” என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.