September 26, 2023 9:03 pm
adcode

4 மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்ப்பு

மேல், வடமேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

Share

Related News