September 30, 2023 8:59 am
adcode

5ஆம் தர மற்றும் G.C.E A/L பரீட்சைகள் தினம் குறித்து கல்வி அமைச்சர்.

5ஆம் தர மற்றும் G.C.E A/L பரீட்சைகள் உரிய தினத்தில் நடத்தப்படும். எவ்வாறாயினும் பரீட்சைக்குரிய தினங்களில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது தொடர்பான தீர்மானம் அடுத்துவரும் ஓரிரு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும்.

 

– கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனகு

 

குறிப்பு: தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Related News