75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 588 கைதிகள் இன்று (04) ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெறவுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களும், சிறைச்சாலையில் திருப்திகராமகாக செயற்பட்டு வரும் 31 கைதிகளும் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.