June 10, 2023 10:23 pm
adcode

60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி

60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதி விசேட வர்த்தமானி

http://documents.gov.lk/files/egz/2022/3/2271-23_T.pdf

Share

Related News