September 25, 2023 5:58 am
adcode

நாளை (17) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி !

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி பூஸ்டராக வழங்கும் வேலைத்திட்டம் நாளை (17) முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Share

Related News