September 30, 2023 9:12 am
adcode

75வது சுதந்திர தினத்தை கூகுள் புதிய டூடுல்

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கூகுள் நிறுவனம் இன்று சிங்கம் மற்றும் தேசியக் கொடியின் மூன்று வண்ணங்களைக் கொண்ட கூகுள் டூடுலுடன் கொண்டாடியது.

ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூகுள் தனது டூடுலை அவ்வப்போது மாற்றுகிறது.

அதன்படி, இலங்கையில் www.google.lk முகப்புப் பக்கங்களை பயனர் பார்வையிட முடியும்

Share

Related News