இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் அமைதியான பொதுப் போராட்டங்களின் போது நிதானமாக இருக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கைதுக்கு அஞ்சாமல் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது என்று சுங் சுட்டிக்காட்டினார்.