June 10, 2023 10:22 am
adcode

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தாக்குதல்; போலீசார் துப்பாக்கி சூடு!!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு குழுவினரின் தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

Share

Related News