இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை
சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதை உயர் ஸ்தானிகராலயம் சமீபத்தில் கவனித்துள்ளது.
இவை போலியான மற்றும் அப்பட்டமான தவறான அறிக்கைகள் எனவும் அவற்றில் எந்த உண்மை தன்மையும் இல்லை எனவும் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.