June 10, 2023 10:57 pm
adcode

நாடு தழுவிய அளவில் “வாகனப் போராட்டம்”: அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஜூன் 29ஆம் தேதி, இலங்கையில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, நாடு தழுவிய அளவில் “வாகனப் போராட்டம்” நடத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

“எதிர்ப்பு முயற்சி, அனைத்து வாகனங்களையும் சாலைகளில் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. கூட்டு நடவடிக்கையானது வீதி நெரிசலை ஏற்படுத்தும்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

Share

Related News