தேசிய எரிபொருள் பாஸ் (National Fuel Pass) QR முறைமை மீண்டும் புதிய பதிவுகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில், மோட்டார் வாகனத் திணைக்களம் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளை முடித்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் தற்போது மீண்டும் புதிய பதிவுகளை மேற்கொள்ளும் முறைமை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.