September 25, 2023 5:25 am
adcode

லிட்ரோ Gas விலை குறைப்பு: புதிய விலைகள் விபரம்.

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு L.P.G விலை குறைக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ ரூ. 246 ஆல்
5 கிலோ ரூ.99 ஆல்
2.2 கிலோ ரூ. 45 ஆல்

Share

Related News