‘Donate for needy, Reap the Benefits tomorrow’
.
நாவலபிடிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் நோக்கில் எனசல்கொல்ல மத்திய கல்லூரி மாணவத்தலைவர்களால் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டமாகும்.
.
நாவலப்பிட்டிய சாந்த மரியா கல்லூரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை தைப்பதற்கான மொத்த செலவுகளுக்கான பணத்தொகை ரூபா. 86,000/- எனசல்கொல்ல மத்திய கல்லூரி மாணவ தலைவர்களால் சான்த மரியா கல்லூரி மாணவ தலைவர்களுக்கு உத்தியோக பூர்வமாக வழங்கும் வைபவம் நேற்று(25) நடைப்பெற்றது.
.
இச்செயற்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு பணத்தாலும் பொருளாலும் உதவி வழங்கிய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவத்தலைவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
.
படங்கள்
.
.
.
.
.
.
.
.