உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அரசாங்கம் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.