Category: அறிவியல்

உலகத் தாய்மொழிகள் தினம்: ‘கருவிலேயே 10 ஆயிரம் சொற்களைக் கற்கும் குழந்தை’

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ”பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

தாமஸ் ஆல்வா எடிசன் ஒலிப்பதிவு கருவியைக் கண்டுபிடித்து, அதில் ரைம்ஸ் பாடிய நிகழ்வின் வரலாறு

“1879-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று மாலை, நியூ ஜெர்சியில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, ரயில்களில் மக்கள் கூட்டமாக வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த புதிய கருவியைக் கண்டு பிரமிக்க அவர்கள் அங்குச் சென்று கொண்டிருந்தார்கள்.…

லஸ்ஸா காய்ச்சல் காரணமாக பச்சிளம் குழந்தை பலி!!

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால்…

117 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள்!

இறந்துகொண்டிருக்கும் ஒரு சூரியனுக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழத் தகுதியான சாத்தியங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது உறுதிசெய்யப்பட்டால், “ஓயிட் டார்ஃப்” என்று அழைக்கப்படும் அத்தகைய நட்சத்திரத்தை உயிர்கள் வாழும் சூழலைக் கொண்டுள்ள கோள் ஒன்று சுற்றிவருவது…

அணுக்கரு இணைவு தொடர்பான செயல்முறையின் நீண்ட கால தேடலில் முக்கிய மைல்கல்!?

அணுக்கரு இணைவு தொடர்பான செயல்முறையின் நீண்ட கால தேடலில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக, ஐரோப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அணுக்கரு இணைவு என்பது நட்சத்திர உருவாக்கத்தின்போது நடக்கும் ஒரு நிலை. இந்த நிலையின்போது அதிகளவிலான ஆற்றல் கிடைக்கிறது. இரு ஹைட்ரஜன் அணுக்கருவை ஒன்றாக…

எவரெஸ்ட் சிகரத்தில் அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போக வாய்ப்பு’ – அறிவியல் ஆய்வு

எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள உயரமான பனிப்பாறை பருவநிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மையின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54…

மாணவர் ஒருவரால் கண்டறியப்பட்ட பால்வெளி மண்டலத்தில் சுழலும் விசித்திரமான பொருள்.

ஆஸ்திரேலியாவின் கதிர்வீச்சு வானியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் (ICRAR – International Centre for Radio Astronomy Research), தைரோன் ஓ’டோஹெர்தி என்பவர் இளங்கலை மாணவராக சேர்ந்தார். அப்போது, பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சு அலைகளை (Radio Waves) ஆராய உதவும் கணினி…