Category: உலகம்

ஆப்ரிக்காவில் ஆரம்பித்த குரங்கு அம்மை நோய் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும்…

ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள நோயான குரங்கு அம்மை நோய் தற்பொழுது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவதாகவும் இது குறித்து உலக நாடுகள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் பிரிட்டனில் கடந்த வாரம்…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இருந்து (மே 13) வெள்ளிக்கிழமை காலமானார் என்று ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத்…

கொரோனா வைரஸ் XE மாறுபாடு இந்தியாவில்..

மும்பையில் இருந்து கொரோனா வைரஸின் புதிய XE மாறுபாட்டின் முதல் வழக்கு கண்டறியப்பட்டுள்ளது என புதன்கிழமை இந்தியா தெரிவித்துள்ளது. Omicron ஐ விட அதிகமாக பரவக்கூடியது என்று கருதப்படும் இந்த மாறுபாடு, முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 13 லட்சம் யுக்ரேனியர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

ஐ.நா அகதிகள் அமைப்பின் கருத்துப்படி, யுக்ரேனில் போரினால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 15 லட்சத்தைத் தாண்டக்கூடும். “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நாம் கண்ட மிக வேகமாக இடம்பெயரும் அகதிகள் நெருக்கடி இது,” என்று ஐ.நா அகதிகள் அமைப்பின்…

யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு: குடும்பம் குடும்பமாக இடம் பெயரும் யுக்ரேனியர்கள்

யுக்ரேனை விட்டு மக்கள் வெளியேறுவது போலவே, யுக்ரேனுக்குள்ளும் வெவ்வேறு இடங்களுக்கு ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக இடம்பெயர்கின்றனர்.

யுக்ரேன் படையெடுப்பு: சரிந்தது ரூபிள் மதிப்பு, உயர்ந்தது எண்ணெய் விலை!

யுக்ரேன் மீதான ரஷ்யாவுப் படையெடுப்பிற்காக மேற்கத்திய நாடுகள், ஸ்விஃப்ட் உலகளாவிய கட்டண முறையிலிருந்து ரஷ்ய வங்கிகளைத் தடை செய்வது உட்பட, கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து திங்கள் கிழமை காலையில், ரஷ்ய ரூபிளின் மதிப்பு சுமார் 30% சரிந்தது. அப்போது,…