நாடாளுமன்ற உறுப்பினரானாராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட தம்மிக பெரேரா!
பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய பாராளுமன்ற அமர்வு…