Month: October 2022

தாய் தந்தையின் கஷ்ட நஷ்டங்களை பிள்ளைகள் அறிந்திருத்தல் அவசியம்!

செல்வங்களில் பெரிய செல்வம் குழந்தைச் செல்வம் என்பார்கள், தமது குழந்தைகளின் பிள்ளைகளின் நினைவாகவே இரவுபகலாக தாய்தந்தையர் சொந்த ஆசாபாசங்கள் தேவைகள் மறந்து உழைத்துக் களைத்து அர்ப்பணங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் கடந்து வந்த பாதையில் எதிர்கொண்ட கஷ்ட நஷ்டங்கள், துன்ப துயரங்களை…

இ/கலபொட தமிழ் வித்தியாலயத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்ட சிறுவர் தினம்.

சிறுவர் தின நிகழ்வு   இ/கலபொட தமிழ் வித்தியாலயத்தில் 2022.10.12ம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு இன்னோரன்ன போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் உண்டியல் பரிசாக அளிக்கப்பட்டமை எல்லோராலும் வரவேற்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் பூக்கொத்து வழங்கப்பட்டு பன்னீர்…