இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

அதன்படி, புதிய எரிபொருள் விலைகள் வருமாறு:

பெட்ரோல் ஆக்டேன் 92 – லிட்டருக்கு ரூ.420
பெட்ரோல் ஆக்டேன் 95 – லிட்டருக்கு ரூ.450
ஆட்டோ டீசல் – லிட்டருக்கு ரூ.400
சூப்பர் டீசல் – லிட்டருக்கு ரூ.445