பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்தார்.