உறுப்பினர்களின் ஒப்பம் தேவையற்றது. – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு திங்கட்கிழமை (30) தெரிவித்துள்ளது.
Read More